தமிழ்நாடு, புதுச்சேரியில் 30-10-2023 காலை 0830 மணி முதல் 31-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
புழல் ARG (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 7;
நாலுமுக்கு, மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6; காக்காச்சி, ஊத்து (திருநெல்வேலி), மண்டலம் 03 புழல் GCC (திருவள்ளூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 5;
ஒகேனக்கல் (தர்மபுரி), அம்முண்டி (வேலூர்), காவேரிப்பாக்கம், பணப்பாக்கம், வாலாஜா (இராணிப்பேட்டை), மண்டலம் 02 மணலி (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருப்புவனம் (சிவகங்கை), இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) தலா 4;
ஆலங்காயம் (திருப்பத்தூர்), காட்பாடி (வேலூர்), இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), தண்டையார்பேட்டை, அம்பத்தூர், மண்டலம் 11 மதுரவாயல், மண்டலம் 07 வானகரம் (சென்னை), செங்கம், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கொடைக்கானல், கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்), சோத்துப்பாறை (தேனி), விராலிமலை (புதுக்கோட்டை), ராமநதி அணை பிரிவு (தென்காசி), இராஜசிங்கமங்கலம், தங்கச்சிமடம், தொண்டி (இராமநாதபுரம்), கோத்தகிரி, கெத்தை, கிண்ணக்கொரை (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்) தலா 3;
குன்னூர் PTO, அழகரை எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட், கீழ் கோத்தகிரி எஸ்டேட், சாம்ராஜ் எஸ்டேட், ஆதார் எஸ்டேட், பர்லியார், குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PTO, சின்னக்கல்லார் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு), தலைவாசல் (சேலம்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை, சோளிங்கர் (இராணிப்பேட்டை), ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம், பூண்டி, சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 1 டி 156 முகலிவாக்கம், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 01 திருவொற்றியூர், மண்டலம் 06 டி65 கொளத்தூர் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சீபுரம்), திண்டிவனம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கல்லிக்குடி, மதுரை தெற்கு (மதுரை), பெரியகுளம், வைகை அணை (தேனி), ஆயின்குடி, கீரனூர் (புதுக்கோட்டை), செங்கோட்டை (தென்காசி), நாங்குநேரி, பாபநாசம் (திருநெல்வேலி), வட்டனம், தீர்த்தண்டாத்தனம், இராமநாதபுரம் (இராமநாதபுரம்), கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) தலா 2;
பாலக்கோடு (தர்மபுரி), மின்னல், ஆற்காடு (இராணிப்பேட்டை), கொரட்டூர், குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மாதவரம் AWS, மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 06 திரு.வி.க.நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், பேரூராட்சி மண்டலம் 04, தோம்பூர் மண்டலம் 04. உத்தண்டி, மண்டலம் 03 மாதவரம், அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 3 அடையாறு, Ymca நந்தனம் ARG (சென்னை), திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), குன்றத்தூர், செம்பரபாக்கம், செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), விழுப்புரம், RSCL செம்மேடு, RSCL-3 ஆனந்தபுரம், RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, DSCL சூளங்குறிச்சி, கேசிஎஸ் மில்- கடவனூர் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), பரங்கிப்பேட்டை, கிளாசெருவை, பெலாந்துறை, அண்ணாமலை நகர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, தொழுதூர், குறிஞ்சிப்பாடி (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), எறையூர், செட்டிகுளம் (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), தல்லாகுளம், இடையாப்பட்டி, மதுரை வடக்கு (மதுரை), அரண்மனைப்புதூர், வீரபாண்டி (தேனி), காரியாபட்டி, வத்திராயிருப்பு, விருதுநகர், பெரியாறு அணை (விருதுநகர்), மீமிசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), இளையான்குடி (சிவகங்கை), குண்டார் அணை, தென்காசி, கடனா அணை, ஆய்க்குடி (தென்காசி), களக்காடு, சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, திருநெல்வேலி, திருநெல்வேலி அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பாம்பன், திருவாடானை, கமுதி, மண்டபம் (இராமநாதபுரம்), குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், வேதநத்தம், கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), இரணியல், கொளச்சல் (கன்னியாகுமரி), கொடநாடு, அவலாஞ்சி, கெட்டி (நீலகிரி), மேட்டுப்பாளையம், பீளமேடு விமான நிலையம், தொண்டாமுத்தூர், சோலையார், சூலூர் (கோவை), பெருந்துறை, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை (ஈரோடு), டேனிஷ்பேட்டை, ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1.