தமிழக மழை நிலவரம் !

தமிழக மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 04.06.2024 காலை 0830 மணி முதல் 05.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 13;
பையூர் AWS (கிருஷ்ணகிரி) 11;
சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) தலா 7;
பெனுகொண்டாபுரம், போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), செங்குன்றம், பொன்னேரி (திருவள்ளூர்) தலா 6;
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), ஆலங்காயம், டிசிஎஸ் மில் கேதண்டப்பட்டி, திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் AWS (திருப்பத்தூர்), மண்டலம் 12 முகலிவாக்கம் (சென்னை) தலா 5;
திருப்பத்தூர், வாணியம்பாடி (திருப்பத்தூர்), விழுப்புரம் (விழுப்புரம்), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி ARG, குன்றத்தூர் (காஞ்சிபுரம்), (திருப்பத்தூர்), மண்டலம் 2 மணலி, மண்டலம் 3 புழல் (சென்னை) தலா 4;
ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), ஊத்துக்கோட்டை, புழல் ARG, சோழவரம், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 9 தேனாம்பேட்டை, மண்டலம் 1 திருவொற்றியூர், மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), ஜமுனாமரதூர் (திருவண்ணாமலை), மீ மாத்தூர் (கடலூர்), நாவலூர் கோட்டப்பட்டு, சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), ஆண்டிபட்டி, சத்தியார் (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 3;
பவானிசாகர் (ஈரோடு), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருவள்ளூர், பூந்தமல்லி ARG, பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), YMCA நந்தனம் ARG, சென்னை (நுங்கம்பாக்கம்), மீனம்பாக்கம் AWS, சென்னை நுங்கம்பாக்கம் AWS, ஆலந்தூர், சென்னை விமான நிலையம், மண்டலம் 8 அண்ணாநகர், மண்டலம் 9 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 5 இராயபுரம், மண்டலம் 6 D65 கொளத்தூர், மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 8 மலர் காலனி (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்), முசிறி, வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), குளித்தலை (கரூர்), வாடிப்பட்டி, குப்பணம்பட்டி (மதுரை) தலா 2;
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, கொரட்டூர் (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலகம், அண்ணா பல்கலைக்கழக ARG, டிஜிபி அலுவலகம், அம்பத்தூர், எண்ணூர் AWS, மண்டலம் 3 மாதவரம், மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 7 அம்பத்தூர், மண்டலம் 7 U18 வானகரம், மண்டலம் 13 அடையாறு, மண்டலம் 1 கொட்டிவாக்கம் (சென்னை), மேற்கு தாம்பரம்_SIT AWS (செங்கல்பட்டு), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), காட்டுமயிலூர் (கடலூர்), தேவிமங்கலம், பொன்மலை, சிறுகுடி, தாத்தையங்கார்பேட்டை, திருச்சிராப்பள்ளி ஜங்க்ஷன் (திருச்சிராப்பள்ளி), பஞ்சப்பட்டி (கரூர்), மேட்டுப்பட்டி, பேரையூர், பெரியபட்டி (மதுரை), கொடுமுடியாறு அணை, ஊத்து (திருநெல்வேலி), கமுதி (இராமநாதபுரம்), பாலமோர், பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வென்ட் வொர்த் எஸ்டேட், கீழ் கோத்தகிரி எஸ்டேட், கிண்ணக்கொரை, உத்தகமண்டலம் (நீலகிரி), சின்னக்கல்லார், சின்கோனா, வால்பாறை PTO, UPASI தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோவை) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *