“கப்ஸா” விட்ட கழக கண்மணிகள் விளக்கம் அளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன்..!

“கப்ஸா” விட்ட கழக கண்மணிகள் விளக்கம் அளித்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன்..!

Share it if you like it

பெரியார் இல்லை என்றால் தமிழகம் இல்லை., தமிழரின் உரிமையை நிலை நாட்டியவர் அவர் தான். என கழக ஊடகங்கள், முதல் பல சில்லறை இயக்கங்கள். இன்று வரை தமிழக மக்கள் மீது. ஈ.வெ.ரா பிம்பத்தை திணித்து, வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் இருந்த காரணத்தினால். ஈ.வெ.ரா பற்றிய பல கட்டுக்கதைகளை தி.மு.க பாடப்புத்தகங்கள் திணித்து இருந்தது.
அண்மையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தந்தை பெரியார். என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது. தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
எதிர்கால நலனை கருத்தில் கொண்டு. ராஜீவ் காந்தி மருத்துவமனை உட்பட சில மருத்துவமனைகளில். ஆக்சிஜன் தயாரிக்கும் வசதியை, உருவாக்கி வைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். என்று தி.மு.க கழக கண்மணிகள், யுனெஸ்கோ பட்டம் போன்று மீண்டும் மிகப் பெரிய பொய்யை சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பரப்பி வந்தனர்.
இதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை. தனியார் நிறுவனத்திடம் இருந்து தான் தினமும் ஆக்சிஜன் பெறப்படுகிறது சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

Image

Image
தமிழக மக்களுக்கு உதவி செய்யாமல். இன்பநிதியுடன் இன்ப சுற்றுலா சென்ற பொழுது கிளிக்கியது
Image
திமுக எம்பி கொரோனா காலத்தில் தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவையில் ஈடுபட்ட பொழுது

Share it if you like it