திண்பண்டங்களில் எலி-அரசு மருத்துவ மனையில் அவலம் !

திண்பண்டங்களில் எலி-அரசு மருத்துவ மனையில் அவலம் !

Share it if you like it

சென்னையில் ஏழை மக்களின் முக்கியமான மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் அமைந்துள்ள கேண்டீனில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை எலி தின்று செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்மந்தப்பட்ட கேண்டினை மூட சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.


Share it if you like it