வழக்கத்தில் இல்லாத (மனுநீதி) புத்தகத்தை கையில் வைத்து கொண்டு ஹிந்து உணர்வுகளையும் தமிழக பெண்களையும் அண்மையில் இழிவுப்படுத்தி பேசி இருந்தார் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன்…
இதனை அடிப்படையாக கொண்டு., ரெட் பிக்ஸ் என்ற தமிழ் யூடியூப் சேனலை சேர்ந்த ஒரு நிருபர் ஒருவர் பிராமணப் பெண்களிடம் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் தனது வன்மதத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவரின் பேச்சின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்..
- போப் ஆக ஒரு பெண் வர முடியுமா என்று கிறிஸ்தவ மதபோதகரிடமோ..
- இமாம் ஆக ஒரு பெண் வர முடியுமா என்று ஒரு இஸ்லாமிய மதகுருவிடமோ ரெட் பிக்ஸ் நெறியாளர் கேட்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி…
- நிருபர் என்னும் போர்வையில் ரவுடி தனத்தையும் தனது கீழ்த்தரமான எண்ணத்தையும் ரெட் பிக்ஸ் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்துள்ளது..
பால் தினகரனை ஜெனரல் வார்டுக்கு மாத்திட்டு, @redpixnews ஐ ICU ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சாச்சா?
அப்போ முகஸ் கதி?
அவர்தான்யா அந்த ஆஸ்பத்திரியின் நிரந்தர கம்பெளண்டரே. pic.twitter.com/4yLfIeVwWg
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) January 22, 2021
இந்தியாவே மதிக்க கூடிய ஐயா அப்துல்கலாம் ஒரு சங்கியாம் இந்த ஜெரால்டு சொல்றான் அது சரி தவ்ஹித் ஜமாத் அமைப்பே அப்துல்கலாமையே இஸ்லாமியர் அல்ல என்று சொன்னவர்கள் ஆயிற்றே
அப்துல்கலாம் அவர்கள் ஹிந்து சங்கி என்பது பெருமையே❤
பி.ஜே.பி.க்கு ஆதரவு தெரிவித்து கொண்டே இருந்ததால் அவர் சங்கி pic.twitter.com/KVTqWfSydy
— ANNAPOORANI (@annapoorani_2) October 24, 2020