Share it if you like it
தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தது மட்டுமில்லாமல் ரிலையன்ஸ் சேவையில் ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அரசிற்கு விளம்பரம் தேடியதற்கு நெட்டிசன்கள் உட்பட பலர் அண்மையில் அமைச்சரை வறுத்தெடுத்திருந்த நிலையில். மத்திய அரசின் சேவையில் தி.மு.க அரசு மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகைளை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1402613318783684614
Share it if you like it