குரானில் இருப்பதை சுட்டிக்காட்டினால் ஏன் கோவம் வருகிறது? அமெரிக்க எழுத்தாளர் சரமாரி கேள்வி!

குரானில் இருப்பதை சுட்டிக்காட்டினால் ஏன் கோவம் வருகிறது? அமெரிக்க எழுத்தாளர் சரமாரி கேள்வி!

Share it if you like it

நுபுர் ஷர்மாவின் கருத்திற்கு பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் ஆதரவு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்தவகையில், இஸ்லாமியர் ஒருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அவர் சிவலிங்கம் குறித்து மிகவும் இழிவாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனால், கடும் சினம் கொண்ட நுபர் ஷர்மா இஸ்லாமிய மத புத்தகத்தில் முகமது நபி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் ஒன்றை மேற்கொள் காட்டி பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, கத்தார், ஈரான், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.

இதனிடையே, நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள், இந்திய அரசியல்வாதி நுபுர் ஷர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் ஷர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். முகமது நபி ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு ஏன் இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என்னும் பன்முகத் தன்மை கொண்ட பிரபல ஆங்கில எழுத்தாளர் ரெனீ லின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; நூபுர் ஷர்மாவின் 3 அறிக்கைகள் மூலம் முஸ்லிம்கள் அவருக்கு கொலை மிரட்டல்களை அனுப்ப ஆரம்பித்துள்ளன. பூமி தட்டையானது, முஹம்மது ஒரு குதிரையை பறக்கவிட்டார், முஹம்மது ஆயிஷாவை 6 வயதில் மணந்தார்.
நுபுர் கூறியது குர்ஆனிலோ ஹதீஸிலோ எழுதப்படவில்லை என்று எந்த இஸ்லாமிய அறிஞரும் நிரூபிக்க முடியுமா?

அரபு மதத்தின் கைகளால் எத்தனை இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்துக்கள் கொல்லப்படும்போது இடதுசாரிகளின் குரல் எதுவும் கேட்காது. ஜிஹாதிகளால் அடுத்து அடுத்து இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு மதச்சார்பற்றவர் கூட இந்த படுகொலைக்காக அழமாட்டார்கள். நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்தியா இந்து ராஷ்டிராவாக இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு நடிகராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ அல்லது பத்திரிகையாளராகவோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் எந்த தண்டனையும் இல்லாமல் இந்து மதத்தையும் கடவுள்களையும் கேலி செய்ய முடியும். ஆனால், குரானில் இருந்தே இஸ்லாத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசினால், நீங்கள் கொல்லப்படுவீர்கள் அல்லது வெளியேற்றப்படுவீர்கள். இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும், அதுதான் நம் கலாச்சாரத்தைப் பாதுகாக்க நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி. அரபு நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் இனியும் நம் மீது திணிக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்


Share it if you like it