RSS தென் தமிழக துணைத் தலைவர் P.M. இராமகிருஷ்ணன் இயற்கை எய்தினார்..!.

RSS தென் தமிழக துணைத் தலைவர் P.M. இராமகிருஷ்ணன் இயற்கை எய்தினார்..!.

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் தென்தமிழகத்தின் துணை தலைவர் திரு.எம்.ராமகிருஷ்ணன்ஜி இன்று காலை 11:30 மணியளவில் இயற்கை எய்தினார். ஜீயின் இறுதி மரியாதை  இராஜபாளைதில் உள்ள அவரது இல்லமான பச்சை மடத்தில் மதியம் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it