பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் அவர்கள் இயக்கி வெகு விரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ள ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தில் தி.மு.க ஆதரவாளர்கள், சில்லறை போராளிகள், மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சியை, சேர்ந்தவர்களின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவது போல் ருத்ர தாண்டவம் டிரெய்லர், வசனங்கள் அதிரடியை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ருத்ரதாண்டவம் வேற லெவல் 🔥
மோகன் சி லாசரஸ், எஸ்ரா சற்குணம் தாக்கப்பட்டாரா 🤣கதறல் இனிதே ஆரம்பமாகட்டும் 👍 pic.twitter.com/LaqmMjetwp
— கட்டெறும்பு 🇮🇳 (@katterumpu) August 24, 2021
கடந்த நாலு மாதமாக யாரும் புதிதாக ஞானஸ்தானம் பெறவில்லையாம்..
யாரும் மதம்மாறவில்லையாம்.இந்து மக்கள் விழிப்புணர்வு 🙏👌👏
எல்லா புகழும் சங்கிகளுக்கே🔥❤💥🚩 pic.twitter.com/m4PzJeZUuG
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) November 28, 2020
கோவில் எல்லாம் சாத்தான் இருக்குமிடம்.மதமென பிரிந்தது போதும்.போங்கடா நீங்களும் உங்க மதசார்பின்மையும்@SivaRoobini555 @esan_shiv @Maniprabhu3010 @HRajaBJP @Bhairavinachiya pic.twitter.com/cUqUoisJkZ
— 🚩THAMIZH🇮🇳 (@Thamizharasu123) December 1, 2020
"The only good news is Catching men and women, that's our only mission and it must be continued" DMK's God Father Ezra Sargunam pic.twitter.com/8uebNf3Xhn
— Vishwatma 🇮🇳 (@HLKodo) January 3, 2021
உன்ன அங்கயே கொளுத்தி போட்டு வீரவணக்கம் செலுத்திருவேன்….பாத்துக்க…#ருத்ரதாடண்டவம்🔥 pic.twitter.com/C2GXCfbD8q
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) August 24, 2021
டேனியல் காந்தி கொடூரமா தாக்கப்பட்டார்!! 😂 😂#ருத்ரதாண்டவம் pic.twitter.com/qwNio0Ty8h
— SarvanLSR 🚩🚩 (@sarvan_lsr) August 24, 2021
அட நம்ம எஸ் ரா சற்குணம் டா..#ருத்ரதாண்டவம் #RudraThandavam pic.twitter.com/2lylulSZbi
— Magesh G Kshathriyan (@MageshCheyyur) August 24, 2021