கொரோனா அச்சம், மன அழுத்தம், வருமானமின்மை, குழந்தையை கொன்று பெற்றோர் எடுத்த சோக முடிவு..! 

கொரோனா அச்சம், மன அழுத்தம், வருமானமின்மை, குழந்தையை கொன்று பெற்றோர் எடுத்த சோக முடிவு..! 

Share it if you like it

கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, வருமானமின்றி ஏழை, எளியவர்கள், உட்பட பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் எடுத்த விபரித முடிவு அம்மாவட்ட மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it