நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின். ஒற்றை தலைமையை விரும்பாமல்., அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் முதல் பல இளம் பேச்சாளர்கள் மாற்று கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் மன்சூர் அலிகான் அவர்கள். தமிழ்தேசிய புலிகள் கட்சியை இன்று தொடங்கியுள்ளார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் தனக்குத் தொகுதி ஒதுக்கவில்லை என்பதாலும். மேலும் சில கருத்து முரண்பாடுகள் உள்ளதால் புதிய கட்சியை தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
https://twitter.com/the_mpr/status/1364892395280637960
சீமான் அற பைத்தியம் மன்சூர் முழு பைத்தியம்.. மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் இவர்களிடம் தமிழகம் சிக்கினால் நாமும் பைத்தியமா தான் அலையனும் pic.twitter.com/OBRLfxqNUR
— Ashok Kumar (@iamakashok) November 26, 2020
என்னத்த பந்தோ 12 மணிக்கு கடை திறந்தாச்சு 😅
ஏ ரகிட ரகிட ரகிட….
நாம் தமிழர் பாசறை 💚#பந்த்_வேண்டாம்_போடா pic.twitter.com/191v5k8ZPB— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 8, 2020