ஏழை, எளியவர்களின், வயிற்றில் அடிக்கும் தி.மு.க தலைவர்…!

ஏழை, எளியவர்களின், வயிற்றில் அடிக்கும் தி.மு.க தலைவர்…!

Share it if you like it

தமிழக நலன் சார்ந்து எந்த விஷயத்தை மேற்கொண்டாலும்… முதலில் அதனை கடுமையாக எதிர்க்கும் கட்சியாக இன்று வரை தி.மு.க செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனம்..

ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 2,500 வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. இதனை துளியும் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் ஏழை, எளியவர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக பொங்கல் பரிசு பொருளுக்கு தனது கடும் எதிர்ப்பை  தெரிவித்து இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it