Share it if you like it
தவறு செய்தவன் யார் அவன் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, என்று பார்த்த பின்பு வாய் திறக்கும் போராளிகள் வரிசையில் தற்பொழுது சீமானும் இணைந்து உள்ளார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. Me too மூலம் உலக புகழ் பெற்ற வைரமுத்து குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத சீமான்.
குழந்தைகளின் மனதில் பாலியல் எண்ணங்களைத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவது போல் பாடல் எழுதிய அப்பா வைரமுத்துவை இப்பொழுதாவது கண்டிப்பார் சீமான்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it