பெட்ரோல், டீசல், VAT முறையில் இருந்தால் நினைத்த பொழுது வரியை கூட்டலாம்..! அதற்கு தடையாக ஜிஎஸ்டி இருக்குமோ? என்று தி.மு.க அரசு கருதுகிறது-  பிரபல அரசியல் விமர்சகர் பகீர் தகவல்..!

பெட்ரோல், டீசல், VAT முறையில் இருந்தால் நினைத்த பொழுது வரியை கூட்டலாம்..! அதற்கு தடையாக ஜிஎஸ்டி இருக்குமோ? என்று தி.மு.க அரசு கருதுகிறது- பிரபல அரசியல் விமர்சகர் பகீர் தகவல்..!

Share it if you like it

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலையும், கொண்டு வர வேண்டும் என்று அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் ஆளும் கட்சியாக ஆன பின்பு தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் எப்படி தமிழக மக்களை மொட்டை அடித்தார்களோ அதே போன்று ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், வருவதையும் விடியல் அரசு விரும்பவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில் பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் அவர்கள்

GST க்குள் பெட்ரோல் டீசல் வருவதால் என்ன நன்மை ?

GSTக்கு பிறகு மத்திய அரசு அதிக வருவாய் பெருகிறதா ?

எந்த மாநிலம் பெட்ரோலுக்கு குறைவான வரி விதிக்கிறது ?

என்று மிக தெளிவாக இக்காணொளியில் விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

Share it if you like it