ஆனந்த விகடன் மீது காவல்துறையில் புகார் அளித்த பா.ஜ.க மூத்த தலைவர்..!

ஆனந்த விகடன் மீது காவல்துறையில் புகார் அளித்த பா.ஜ.க மூத்த தலைவர்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் விகடன் பத்திரிக்கை கார்ட்டூன் என்னும் பெயரில் தனது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்ததாக மக்கள் உள்பட பலரும் விகடனுக்கு எதிராக தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில்… பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் விகடன் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it