Share it if you like it
ஒரே நபரின் பெயர் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்கும் பொருட்டு. மத்திய அரசு வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சட்டத் திருத்தம் செய்ய உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் செய்தி தொடர்பாளருமான அமெரிக்கை நாராயணன் வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
I welcome this. வரவேற்கிறேன். pic.twitter.com/mFlmky7Dm4
— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) March 18, 2021
Share it if you like it