தி.மு.க தேர்தல் செலவுக்கு 200 கோடி வசூல் செய்து கொடுத்தவர் செந்தில் பாலாஜி..! ”கனிமொழி” ஆதரவாளர் சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!

தி.மு.க தேர்தல் செலவுக்கு 200 கோடி வசூல் செய்து கொடுத்தவர் செந்தில் பாலாஜி..! ”கனிமொழி” ஆதரவாளர் சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!

Share it if you like it

ஸ்டாலினுக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமை இடத்திற்கு கனிமொழி வருவார் என்று அவரின் தீவிர ஆதரவாளர்கள் உட்பட பலர் கருத்து  தெரிவித்து வந்த நிலையில், உதயநிதி-யின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி சவுக்கு சங்கர் போன்றவர்கள் மூலமாக கட்சிக்கு எதிராகவும், உதயநிதிக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்குமாறு சவுக்கு சங்கர் போன்ற சில்லறை போராளிகளை தூண்டி விடுவதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கும் பகீர் குற்றச்சாட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Kumaran on Twitter: "உதயநிதியா? இவன் யாருடா புதுசா? மொழிப்போர் அறிஞரா? திராவிட போர் வாளா? யார்றா நீ? "உதயநிதி தெரியாது போடா" - சவுக்கு சங்கர் 😂😂… https ...


Share it if you like it