நடுநிலை நெறியாளராக காட்டி கொண்டு மத்திய, மாநில அரசுகளை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார்.. தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், செய்யும் தவறுகளை குறித்து விவாதம் நடத்தியுள்ளாரா குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறிய செந்தில்..?
- ராசியப்பன் பாத்திரக்கடை ( ஈ.வெ.ரா யுனெஸ்கோ) விருது வாய் திறந்தாரா?
- ராமர் கோவிலுக்கு நிதி வசூலித்த ரிங்கு சர்மாவை படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முகத்திரையை கிழிக்க வாய் திறந்தாரா?
- திமுக தொண்டரை நாய் என்று கூறிய ஆ. ராசா குறித்து வாய் திறந்தாரா?
- கேரள தங்க கடத்தல் குறித்து வாய் திறந்தாரா?
- நாடு பிடிக்கும் சீனாவை கண்டிக்க வாய் திறந்தாரா?
- மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் மற்றும் தினமலரை மிரட்டிய தி.மு.க தர்மபுரி எம்.பி செந்திலை கண்டிக்க வாய் திறந்தாரா?
- திண்டுக்கல் அருகே முடித்திருத்தும் தொழிலாளியின் மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறும் நெறியாளர் இதற்கு விவதாம் நடத்ததுவரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..
- ஜாதி, மதம், எந்த கட்சி, எந்த கட்சி ஆளும் மாநிலம், என்பதை பார்த்து விட்டு அதன் பிறகு வாய் திறக்கும் இவர் எப்படி உண்மையான நெறியாளராக இருக்க முடியும்…
- லட்சகணக்கான அப்பாவி இலங்கை மக்களை கொல்ல காரணமான ராகுல் காந்தியோடு செல்பி …
- இலங்கை மக்களின் வாழ்வுக்காக பல உதவிகளை இன்று வரை செய்து வரும் மோடிக்கு எதிர்ப்பு..
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை ரத்து செய்வோம் என்று கூறிய ராகுல் காந்திக்கு கண்டனம் இல்லை..
- இருமாநில பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்து வரலாற்று சாதனை புரிந்த மோடிக்கு நன்றியோ, வாழ்தோ கூறவில்லை ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
70 வருட வரலாற்றில் யாரும் கேட்காமலேயே காவிரியில் 9 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எஸ்.ரா.சற்குணம், கீ.வீரமனி, போன்றவர்களை எல்லாம் எப்ப சார் இந்த சட்டத்தில் கைது செய்ய விவாதம் வெப்பிங்க??#JusticeForRinkuSharma pic.twitter.com/yBfPQW5quG
— We Support Maridhas (@WMaridhas) February 12, 2021
இக்குழந்தை ஹாத்ராவில் பிறந்திருந்தால் சீப்புகள் சிதறி இருக்கும்..லட்ச பெண்களின் கற்பை ஈழத்தில் சூறையாட துணைபோன குடும்ப வாரிசு ப்ரியங்காக்கள் திடல் திண்ணிகள் control பண்ணும் நடுநிலை tvகளால் ரட்சகராகிருப்பர்..
அறம் Rule 1: எதிர்க்கட்சி வாக்கரசியலுக்கு உதவாத செய்திகள் விவாதமாகாது… pic.twitter.com/ypk6ESpDgs— Madan Ravichandran (@MadanRavichand4) October 7, 2020
நீங்கள் ஊடாக விவாதத்தை நெறிப்படுத்துவீர்கள், உங்கள் நியாய தராசின் முள் எந்த பக்கம் சாயும், உங்கள் நடுநிலையின் யோக்கியதை எல்லவற்றையும் அனைவரும் அறிவர். நீங்கள் யாருக்கு "ஜிங் ஜாங்" அடிக்க வேண்டுமோ அடியுங்கள். அதோடு அவர்களை பற்றி "கதாகாலட்சேபம்" வேண்டுமானாலும் செய்யுங்கள்.
— S.Gopalakrishnan (@raja7954) September 12, 2020
நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்.
யார் உங்களை வெத்தல பாக்கு வைத்து அழைத்தது. இலவச விளம்பரமோ? அதான் திமுக வில் சம்பளம் வருதே— KMS Murali (@kms_murali) September 11, 2020