Share it if you like it
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள M.M.அப்துல்லா அவர்கள் பா.ஜ.க-விற்கு களங்கம் விளைக்கும் விதமாக 2-G வழக்கு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார் இதற்கு பா.ஜ.க செய்தி தொடர்பாளர் மற்றும் பிரபல அரசியல் விமர்சகருமான எஸ்ஜி சூர்யா பொய் கூறிய M.M.அப்துல்லாவிடம் ஆதாரத்தை கொடுங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அண்ணன் M.M.அப்துல்லா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால், இந்த கேள்விக்கு மட்டும் அண்ணன் இன்று வரை பதில் சொல்லவே இல்லையே, முடிந்தால் யாரேனும் பெற்றுத் தரவும். 😄pic.twitter.com/Z6NDpBj5j1
— SG Suryah (@SuryahSG) August 22, 2021
Share it if you like it