தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11.06.2024 காலை 0830 மணி முதல் 12.06.2024 காலை 0830 மணி வரை பதிவாகியுள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேவாலா (நீலகிரி) 4;
பொன்னேரி (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி, மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), வேப்பூர் (கடலூர்) தலா 3;
செங்குன்றம், சோழவரம், தாமரைப்பாக்கம், கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 05 இராயபுரம் (சென்னை), திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி) தலா 2;
திருத்தணி, திருவள்ளூர், பூண்டி, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, திருத்தணி PTO (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, மண்டலம் 06 T.V.K நகர், YMCA நந்தனம் ARG, பெரம்பூர், மண்டலம்2 மீனம்பாக்கம், மண்டலம் 0 கோடம்பாக்கம், மண்டலம் 3 அடையார், மண்டலம் 08 மலர் காலனி, எண்ணூர் AWS, மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 3 U39 அடையாறு, மண்டலம் 03 புழல், மண்டலம்1 U32 மதுரவாயல், மண்டலம் 01 திருவொற்றியூர், தரமணி ARG, மண்டலம் 08 அண்ணாநகர், சென்னை கலெக்டர் அலுவலகம், மண்டலம் 07 U18 D81 வானகரம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம் (சென்னை), காரைக்குடி, மானாமதுரை (சிவகங்கை), தாலுகா அலுவலகம் பந்தலூர், பார்வூட், வென்ட் வொர்த் எஸ்டேட், அவலாஞ்சி, கூடலூர் பஜார் (நீலகிரி), ஓமலூர் (சேலம்) தலா 1.