உ.பி.,க்கு பொங்கிய ’சித்தார்த்’ சரஸ்வதியின் மரணத்திற்கு பொங்காதது ஏன்? 

உ.பி.,க்கு பொங்கிய ’சித்தார்த்’ சரஸ்வதியின் மரணத்திற்கு பொங்காதது ஏன்? 

Share it if you like it

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு. அருகில் உள்ள தேவியானந்தல் எனும் கிராமத்தைச் சார்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும், அதே பகுதியை சேர்ந்த  ரங்கசாமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரங்கசாமி வேறு சமூகம் என்பதால். அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதனை அடுத்து சரஸ்வதிக்கு, வேறொரு இடத்தில் மாப்பிள்ளை, பார்த்துள்ளனர் சரஸ்வதியின் பெற்றோர்கள். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் -2 ஆம் தேதியன்று சரஸ்வதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தி.க, ஜோதிமணி, கனிமொழி, சுந்தரவள்ளி, மற்றும் கழக பத்திரிக்கைகள் சரஸ்வதிக்கு நீதி கேட்டு. இன்று வரை போராடாமல், கள்ள மெளனம் காத்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. பா.ஜ.க ஆளும் மாநிலம், பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க முதல்வருக்கு, எதிராக குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்துக்கு குரல் கொடுக்காமல் மெளனம் காப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எந்த ஜாதி, எந்த கட்சி, என்று பார்த்து விட்டு. குரல் கொடுப்பதை இன்று முதல் நிறுத்தி விட்டு. உண்மையான நடிகராக இருந்தால். தவறு செய்யும் நபர்களை கண்டிக்கும். துணிச்சலை இனி மேலாவது வளர்த்து கொள்ளுங்கள். என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it