முரசொலி படித்தும் மூளை கேட்டேன்: சமூக வலைத்தளங்கில் வைரலாகும் பாடல்!

முரசொலி படித்தும் மூளை கேட்டேன்: சமூக வலைத்தளங்கில் வைரலாகும் பாடல்!

Share it if you like it

இந்தா வாயின்கோ எனும் யூ டியூப் இணையதளம் தி.மு.க.வை கிண்டல் செய்து வெளியிட்டு இருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த, வெற்றிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளே காரணம். இந்த, ஆட்சி அமைந்து வெகு விரைவில் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனினும், தாம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. இன்று வரை நிறைவேற்றவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்படிப்பட்ட சூழலில், ’இந்தா வாயின்கோ’ எனும் யூ டியூப் இணையதளம் தி.மு.க.வின் போலி வாக்குறுதிகளை தோலுரித்து காட்டியுள்ளது.

இக்காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it