இந்தியா டுடே ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தானும் குழம்பி..! மற்றவர்களையும் குழப்பி, கெத்து காட்டிய ஸ்டாலின்..!

இந்தியா டுடே ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தானும் குழம்பி..! மற்றவர்களையும் குழப்பி, கெத்து காட்டிய ஸ்டாலின்..!

Share it if you like it

பேசி பேசியே வளர்ந்த தி.மு.க இன்று.. ஸ்டாலின் உளறல் பேச்சின் மூலம் மக்களே எள்ளி நகையாடும் வகையில் அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க தலைவர் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, வருகிறார் என்று நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில். இந்தியா டுடே ஏற்பாடு செய்த, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் அங்கேயும் உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it