தேர்தல் நெருங்க, நெருங்க, தி.மு.க. தலைவரின் உளறல் பேச்சு அதிகரித்த வண்ணம் உள்ளது.. 87 +9 கூட்டினால் 107 வரும் என்று ஸ்டாலின் இவர் போட்ட கணக்கு போட்டு இருந்த நிலையில்… மீண்டும் ஸ்டாலின் கணக்கு போட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது..
10 மணி மீட்டிங்குக்கு சரியா வர வேண்டும் என்றால் 8 மணிக்கே கிளம்ப வேண்டும்.. அதற்கு ட்ராவல் டைம் 4 மணி நேரம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கணித மேதை முகஸ்🙏🙏
10 மணி மீட்டிங்குக்கு சரியா வரணும்னா 8 மணிக்கே கிளம்பிடணும்.
ட்ராவல் டைம் = நாலு மணி நேரம். pic.twitter.com/d4VxX6le0q
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) February 19, 2021
https://twitter.com/MPB2wsYQkDmQMqx/status/1361925454404276224
#StatueOfCorruption#GoBackStalion pic.twitter.com/5laSTxcgQv
— Subash_இனி (@swamisaranamm) February 17, 2021