இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக், தாலிபான் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லபட்ட பொழுது மற்றும் நகர்ப்புற நக்சல் என்று பலரால் அழைக்கப்பட்ட ஸ்டேன்ஸ் சுவாமி மரணம் அடைந்த பொழுது உடனே தனது ஆழ்ந்த இரங்கலை தமிழக முதல்வர் உட்பட பல சில்லறை போராளிகள் தெரிவித்து இருந்தனர்.
பாரதப் பிரதமர் மோடி, ஜனாதிபதி, உட்பட நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் கூட கார்கில் தியாகிகளின் வீரத்தை போற்றி வருகின்றனர். தேச நலனுக்காக தங்கள் இன்னுயிரை தந்த கார்கில் தியாகிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு மிக அருகில் உள்ள புதுச்சேரி கூட தமது தேச உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் விடியல் கட்சியின் தலைவர் ஸ்டாலின் இது குறித்து எல்லாம் பேசாமல் இருப்பது வெட்க கேடான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை , மறைந்த அருள் தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்களின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த வந்த , சிறுபான்மை மக்களின் காவலர், நமது மாண்புமிகு முதல்வர் அவர்களுடன்.. pic.twitter.com/JBDYyVuMao
— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 18, 2021
On behalf of BJP, Mr. Swaminathan presided the function in the presence of Nammasivayam and all the legislative members of BJP paid tribute to the Kargil soldiers at Kargil Memorial, Beach Road. pic.twitter.com/M5KuZUDwrE
— A.Namassivayam (@ANamassivayam) July 26, 2021
We remember their sacrifices.
We remember their valour.
Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day.
Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz
— Narendra Modi (@narendramodi) July 26, 2021
On Kargil Vijay Diwas, President Kovind laid a wreath at the Dagger War Memorial, Baramulla, Jammu & Kashmir, to pay tributes to all soldiers who sacrificed their lives in defending the nation. pic.twitter.com/0ZheR8KIZr
— President of India (@rashtrapatibhvn) July 26, 2021