தி.மு.க தலைவர் ஸ்டாலின் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது.. கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது… உண்மை என்னவென்றே அறியும் முன்பு யாரும் பயப்பட வேண்டாம் அது ஓணான் என்று ஸ்டாலின் உளறியுள்ளார்.. ஆனால் கூட்டத்தில் புகுந்தது தண்ணீர் பாம்பு என்று பிறகு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
வேலுமணி அனுப்பி வைத்த பாம்பு? https://t.co/PXeotWAvNi
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) January 4, 2021
கும்பகோணத்தில் திமுக தலைவர்
மு.க ஸ்டாலின் அவர்கள் தலை மீது மலர் தூவி வரவேற்ற தொண்டனை பார்த்து முட்டா பு**** என திட்டும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் .க. அன்பழகன் அவர்கள்…விக்கு காத்துல பறந்திரும்னு
பதரிட்டார் போல.. pic.twitter.com/FOZMEMbppu— Dilip Kannan (@DilipKannan) January 4, 2021
😂😂😂 pic.twitter.com/FoJYpXO54d
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) January 4, 2021
காராமணி இருக்குங்களா
நீ வேலுமணி அனுப்புன ஆளு தான.. உண்மைய சொல்லு pic.twitter.com/xPxkEp90eS
— Yuvaraja (@Yuvaraj04621873) January 3, 2021
ஸ்டாலின்; ஏம்மா.. நீ எந்த ஊரு.?
தட் லேடி; எந்த ஊருன்னே தெரியாமத்தான் சூட்டிங் எடுக்க வந்தியா..! pic.twitter.com/BEhkOFQ6Z9
— பாட்டாளி பார்த்திபன் (@parthikpm1211) January 2, 2021
இப்ப அந்த பொண்ண வேலுமணி அனுப்ச்சு வச்சதுனாலதான் பதில் சொல்லல…
வேற யாராவது கேள்வி கேட்டிருந்தா உடனே பதில் சொல்லியிருப்ப அப்படித்தானே…
ஆமானே….🤣#பெண்ணியத்தின்_எதிரி_திமுக pic.twitter.com/3CQAX5bT1h
— M.Suresh Kumar (@VISWASAMSURESH2) January 2, 2021
I think he indirectly told that bad word to Stalin, right In front of Stalin.
Maybe he’s angry on Stalin for some reason and used this chance to shout at the youngster.