கிராம சபை கூட்டத்தில் அண்மையில் தி.மு.க தலைவர் உரையாற்றும் பொழுது எங்க ஆட்சி காலத்தில் பேங்க் சென்றால் டீ, காஃபி, கூல்ட்ரிங்க்ஸ், மக்களுக்கு கொடுத்தோம் என்று பேசி இருந்தார்.. இதனை அடுத்து அது குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்க ஆட்சிக்காலத்துல,
நீங்க பேங்க்குக்குப் போனா, காஃபி – கூல்ட்ரிங்க்ஸ் தருவாங்க
போஸ்ட் ஆஃபீஸ் போனா, டீ சமோசா தந்தோம்
ட்ரெயின் ரிஸர்வ் பண்ணப் போனா, பொங்கல் வடகறி தந்தோம்
இன்கம்டேக்ஸ் ஆஃபீஸ் போனா, மினி மீல்ஸ் தந்தோம்
முடியல, நிறுத்துங்க.
அந்தத் துண்டு சீட்டு எழுதறவன் யார்டா? pic.twitter.com/wRkE5xWrQc
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) January 20, 2021
இந்தா. ஒன்னுல ஸ்டேட் பாங்க்ல போய் டீ வாங்கிக்கோ.
இன்னொன்னுல இந்தியன் பாங்கல போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக்கோ.. pic.twitter.com/ftRkBL8JP1
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) January 22, 2021
செலான் நிரப்பியாச்சு!!!
யாருயா அது மேனேசர்
எல்லாம் சூடா இருக்கனும் சூடா!!! pic.twitter.com/V1v2obVWnX— 🇮🇳Siva Subiramanian🇮🇳 (@SivaSubiramani3) January 22, 2021
தி.மு.க ஆட்சியில் வங்கிகளில் பாய்லருடன் இயங்கிய பிராஞ்சுகள் ❤️🖤
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை இல்லா டீ,காபி ❤️ pic.twitter.com/XlVENQGzIo
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 21, 2021
https://twitter.com/ssbalu6465/status/1352575994209718273/photo/1
Sbi'ன எல்லாரும் State Bank of India நினைச்சிட்டு இருக்காங்க ஆனா திமுக ஆட்சியில் அத Stalin bakery of India நிறைய பேருக்கு தெரியாது.. pic.twitter.com/gvHhusafUV
— UD ( தர்மபுரி மஹான் ) 🙏 (@ud_tweets) January 22, 2021