திடுக்கிடும் தகவல் அம்பலம் – சீமானை கொத்து பரோட்டா போட்ட ஏமாந்த தம்பி..! 

0
2747
திடுக்கிடும் தகவல் அம்பலம் - சீமானை கொத்து பரோட்டா போட்ட ஏமாந்த தம்பி..! 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறும் கதைகளும், பொய்களும், ஒருபுறம் இருந்தால். தனது கட்டுப்பாட்டின் கீழ் தொண்டர் உட்பட அனைத்தும்  இருக்க வேண்டும் என்று ஆவணத்தோடும், சர்வாதிகாரத்தோடும், இந்நேரம் வரை சீமான் செயல்பட்டு கொண்டு வருகிறார் என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து ஒருவர். சீமான் குறித்து மிக கடுமையாக பேசியுள்ள காணொளி. ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது.

சீமானை நாங்கள் பெரிதாக நம்பினோம். ஆனால் அவர் அப்படி இல்லை. உண்டியலில் பணம் வசூலித்து கட்சி நடத்துகிறோம். ஆனால் சீமான் ஆடம்பரமாக இருக்க. ரேடிசன் ப்ளூ ஹோட்டலில், ஜிம் வசதியோடு தங்க விரும்புகிறார்.  அதற்கு ஒரு நாள் வாடகை 14 ஆயிரம் ரூபாய். கட்சி நடத்த அவரா பணம் தருகிறார்? அல்லது அவரது தாய், தந்தை, கொடுக்கிறார்களா? மேடையில் தான் சுடுகாட்டில் படுத்து தூங்கியவன் என பேசுவார். ஆனால் நிஜத்தில் ஆடம்பரமாக தங்க சொகுசு அறை கேட்கிறார் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image

Image

 

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here