கொரோனாவில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஆக்ஸிஜனை தயாரித்து வழங்க நாங்கள் முன் வருகிறோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் முன்வந்தது. இதற்கு வி.சி.கவின் தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளவன். இவ்வாறு தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே. ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே. ‘ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென’ கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும் என்று கூறி இருந்தார்.
பல அப்பாவி மக்களின் உயிரை காக்கும் பொருட்டாவது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கலாம், என்று கூற மனம் இல்லாமல். தமிழர்களின் உயிருடன் விளையாடும் திருமாவளவன் போன்ற பிண அரசியல் செய்யும் நபர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்களில் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து முந்தைய அரசு, தற்காலிகமாக ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கடந்த சில வாரங்களாக ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில், உற்பத்தி செய்யப்பட்ட 4.82 டன் ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது. தமிழகம் முழுவதும் வெகு விரைவில். ஆக்சிஜன் பற்றாக்குறை சரிசெய்வதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் உதவி புரியும் என்பது நிதர்சனம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்த திருமா, பூ உலகின் நண்பர்கள், சுந்தரவள்ளி, பகலிலேயே பாவம் செய்யும் பாதிரியார் ஜெகத் கஸ்பர், உட்பட பல போராளிகள் மக்களின் உணர்வுகளை தூண்டி. அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் தேடுவதை தவிர வேறு ஒரு பயனும் இவர்களால் மக்களுக்கு துளியும் இல்லை என்று நெட்டிசன்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.