சமூக நீதி, பெண் உரிமை, என்று தமிழகத்தில் தொடர்ந்து கூறி வரும் சீமான், திருமா, ஸ்டாலின், வேல்முருகன், மற்றும் தி.க தலைவர் வீரமணி போன்றவர்கள்.. பா.ஜ.க செய்துள்ள சாதனை குறித்து இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றனர் என்பதன் மூலம் இவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும்..
கேரளாவில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது… பெண்களுக்கு என்று ஒதுக்கப்படாத பொது வார்டில்… பட்டியல் சமூக பெண்மணி சுஷீலா சந்தோஷ் அவர்களை பா.ஜ.க களம் இறக்கி அமோக வெற்றி பெற செய்தது.. இது குறித்து எந்த ஒரு தமிழக அரசியல் தலைவரும் கருத்து கூறாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்…
ஊடகங்கள் காட்டும் பொய் பிம்பங்களை உடைப்போம் ! உண்மையை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் ! pic.twitter.com/ngEmYSqTNq
— We Support Annamalai IPS (@ak4tamilagam) December 29, 2020
#BJP chose Susheela Santhosh as Chairman of #Pandalam Municipality that it won in #KeralaLocalBodyPolls ! Susheela is a SC woman but still BJP fielded her in General Ward, made her win & now elected made her Chairman though the post isn't reserved for Woman/SC. Real empowerment. pic.twitter.com/oR2zXyH36u
— SG Suryah (@SuryahSG) December 28, 2020