மனித தன்மையற்ற தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கவிழ்த்து அந்நாட்டை இன்று மெல்ல மெல்ல கைப்பற்றி வருகின்றனர்., இதனால் அந்நாட்டை சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் பாகிஸ்தான், ஈரான், இந்தியா, என்று அடைக்கலம் தேடி ஒடும் அவலநிலை உள்ளது.
உலக நாடுகளே தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்து வரும் இச்சூழலில் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான அமீர் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி.
- பெண்கள் ஆண்களின் துணையுடன் மட்டுமே வெளியே வர வேண்டும்.
- சுண்டு விரல் கூட வெளியே தெரியாத படி ஆடை உடுத்த வேண்டும், மீறினால் சவுக்கடி அல்லது மரண தண்டனை.
- பெண் குழந்தைகள் படிக்க கடும் தடை.
- பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை அடிமைப்படுத்தி, கடும் சித்ரவதை செய்து அவர்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமை.
- மிக கொடூரமான காட்டு மிராண்டிகள் இந்த தாலிபான்கள் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A few years back Director Ameer at a PFI meeting was supporting and glorifying the Talibans as freedom fighters and was also asking his fellow Muslim brothers to support and stand by them. pic.twitter.com/TyCRlpiPfH
— Vishwatma 🇮🇳 (@HLKodo) August 15, 2021
அமைதி! அமைதி! அமைதி! pic.twitter.com/mZZAFYJ1nG
— Sowdha Mani (@SowdhaMani7) August 13, 2021
More pictures from Kabul Airport. People want to just leave Afghanistan for whatever it takes for an air ticket. pic.twitter.com/MU46GhI0PZ
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) August 16, 2021
Rush for the last flight at Kabul Airport. pic.twitter.com/Z6M26uhPeQ
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) August 16, 2021
ஆக
ஆப்கானிய வெட்டு.
ஆப்கானிச்சிய கட்டு.
ஒட்டக பிரியாணிய வெளுத்து கட்டு. pic.twitter.com/9y88cuEzZ2— கருத்து கந்தசாமி ™ 🔥 (@karutthuK) August 16, 2021