கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், BJP MLA எம்.ஆர் காந்தி, மற்றும் பாரத மாதா குறித்து தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார்.
மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது. ஜார்ஜ் பொன்னையா அவ்வாறு பேசியதுக்கு விளவம்கோடு தாலுகா(குமரி) மொழி தான் காரணம் என்று மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் பொன்னையாவின் கருத்திற்கு மிக சிறப்பாக முட்டு கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அக்கா விஜயதாரணி இதற்கு விளக்கம் தந்தா நல்லா இருக்கும்
— Venkatachalam S (@Venkata68236544) July 27, 2021
நல்லா வருது.. அநாகரீக அக்கிரமத்துக்கு ஏரியா ஒரு காரணமா? அளவா கதைக்கணும் ஜகத்து.
— T R SRIDHARAN (@TRSridharan_TRS) July 27, 2021
ரசனைக்குறைவா ? 😄
ரசத்துல உப்பு குறைவுனு சொல்ற மாதிரி எப்படி முட்டு கொடுக்காராரு பாருங்க— Selva Kumar (@Selvakumar_IN) July 27, 2021
ஜார்ஜ் பொன்னையா அவ்வாறு பேசியதுக்கு விளவம்கோடு தாலுகா(குமரி) மொழி தான் காரணம்
– அப்ரகாமியர் ஜகத் காஸ்பெர்குமரி மக்களே அப்படியா? இவருக்கு அந்த பகுதி மேல என்ன வெறுப்பு? இவர் லாஜிக் படி விளவங்கோடு தாலுகா மக்கள் இவரை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் போல? pic.twitter.com/sev9umXWuG
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) July 27, 2021