அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் சிலருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கி இருந்த நிலையில். கோவிலின் ஆகம விதிகளை மீறி பூஜை செய்ததாக சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலய அர்ச்சகர் மீது மக்கள் தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வருவதில் தவறில்லை ஆனால், ஆகம விதியை நன்றாக அறிந்து சரியான முறையில் மந்திரங்களை படித்து முழு மனதுடன் இறைநம்பிக்கை இருந்தால் அர்ச்சகராக வந்தால் சரி, , அரசு வேலை நல்ல வருமானம் என்கிற எண்ணத்தில் இருந்தால் இறைவன் உங்களை தண்டிப்பான் pic.twitter.com/s44MP6o3VX
— மாதவன் ராமு (@mathvanramu) August 16, 2021
Script ah nalla padika vachu …inoru shot eduthurukalam🤣🤣🤦♂️🤦♂️…#SunNews paavangal https://t.co/kGDK1xmtQY
— Boopathi raja (@Boopy03852947) August 16, 2021
நீதிமன்ற உத்தரவையும் மீறி முறைகேடான வகையில் சென்னை ,திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதை இவ்வளவு அவசர அவசரமாக செய்வது ஏன் ?
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
நினைவிருக்கட்டும் @mkstalin அவர்களே!— A.Ashvathaman (@asuvathaman) August 16, 2021