குடியரசு தலைவரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? 

குடியரசு தலைவரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? 

Share it if you like it

கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர்.. 2019 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை.. டெல்லியில் நடந்த கலவரத்தோடு இணைத்து பொய்யான தகவலை தெரிவித்தது மட்டுமில்லாமல்.. நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் குடியரசு தலைவர் பற்றி மிகவும் தரம் தாழ்ந்த வகையில்  விமர்சனம் செய்துள்ளதற்கு பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/savukku/status/1354803249375703044

 


Share it if you like it