குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு டெல்லியில் பேயாட்டத்தை ஆடினர்… அதே போன்று ஒரு சம்பவத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் கூட்டம் நேற்றைய தினம் அரங்கேறியுள்ளது என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும்..
வன்முறையை தூண்டும் விதமாகவும், பிரிவினைவாதிகளுக்கு முட்டு கொடுக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் டெல்லி போராட்டத்தை நியாயப்படுத்துவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
Total hooliganism on Delhi roads yesterday…… pic.twitter.com/5YwvMFohWR
— Monika Arora (@advmonikaarora) January 27, 2021
டெல்லி போராட்ட கலவர பயங்கவாதிகள் அமைதியாக இருந்த காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கி குழிக்குள் தள்ளி விடுகிறார்களே இந்த காவலர்கள் உயிர் உயிராக தெரியவில்லையா இதை ஊடகவாதிகள் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையே ..! pic.twitter.com/w7ez4euqCi
— ANNAPOORANI (@annapoorani_2) January 27, 2021
THESE PHOTOS 📷 PROVE 👇
BHINDRAWALE & KHALISTAN SUPPORTERS TOOK OVER RED FORT & UNLEASHED VIOLENCE.
They were openly & brazenly flaunting Bhindrawale photos on their tractors at Red Fort.Look at the red circled photos, zoom In…👇
और कोई प्रूफ चाहिए??? pic.twitter.com/2dMaYwCznY— Ashish Singh (@AshishSinghNews) January 27, 2021
எதிர்க்கட்சியினரின் அளவுகடந்த அராஜகம். போராட்டம் என்கின்ற பெயரில் பொது சொத்தை நாசம் செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த போலி விவசாயிகள். pic.twitter.com/nnm7xiwAp6
— mediyaan.com (@mediyaannews) January 26, 2021
இது தான் விவசாய போராட்டமா..? இவர்கள் தான் விவசாயிகளா..?#FarmersProstests pic.twitter.com/o3ZLSxOcpG
— mediyaan.com (@mediyaannews) January 26, 2021
— Vechu Senjing (@vechusenjing) January 27, 2021