தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20.05.2024 காலை 0830 மணி முதல் 21.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
புதுச்சத்திரம் (நாமக்கல்) 16;
கல்லணை (தஞ்சாவூர்) 14;
கரூர் (கரூர்), திருச்சிராப்பள்ளி விமான நிலையம் (திருச்சிராப்பள்ளி) தலா 13;
சின்னக்கல்லார் (கோவை), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) தலா 12;
நாமக்கல், சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 11 பேர்;
இராசிபுரம் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூர்), தொண்டி (இராமநாதபுரம்) தலா 10;
9 சிவகங்கை (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), சென்னிமலை (ஈரோடு) தலா 9;
ஒகேனக்கல் (தர்மபுரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, லால்குடி (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), இலுப்பூர், காரையூர் (புதுக்கோட்டை), தீர்த்தாண்டதானம் (இராமநாதபுரம்), வால்பாறை PAP (கோவை), சங்கரிதுர்க், சேலம் (சேலம்) தலா 8;
பார்வூட் (நீலகிரி), சின்கோனா (கோவை), நம்பியூர், பெருந்துறை (ஈரோடு), டேனிஷ்பேட்டை (சேலம்), எருமப்பட்டி, நாமக்கல் PTO, குமாரபாளையம் (நாமக்கல்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), குருவாடி (அரியலூர்), மணப்பாறை, திருச்சிராப்பள்ளி டவுன், (திருச்சிராப்பள்ளி), அன்னவாசல், குடிமியான்மலை (புதுக்கோட்டை), வட்டனம் (இராமநாதபுரம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 7;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), TNAU CRI ஏதாப்பூர், ஆனைமடுவு அணை (சேலம்), கோமுகி அணை PWD (கள்ளக்குறிச்சி), சிறுகமணி KVK AWS, கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), குளித்தலை, ஆனைப்பாளையம், கடவூர் AWS (கரூர்), (கரூர்), இடையாப்பட்டி (மதுரை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 6;
கோடநாடு (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), பவானி (ஈரோடு), ஓமலூர், வாழப்பாடி, மேட்டூர், வாழப்பாடி AWS (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), குருங்குளம், தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), துவாக்குடி ஐஎம்டிஐ, பொன்மலை (திருச்சிராப்பள்ளி), மாயனூர் (கரூர்), ஆயின்குடி, உடையாளிபட்டி (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 5;
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தலைஞாயர் (நாகப்பட்டினம்), செந்துறை (அரியலூர்), பெரம்பலூர், பாடலூர் (பெரம்பலூர்), தாத்தையங்கார்பேட்டை, தேவிமங்கலம், நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பழனி (திண்டுக்கல்), காரியாபட்டி (விருதுநகர்), வம்பன் KVK AWS, ஆலங்குடி (புதுக்கோட்டை), திருவாடானை (ஈராமநாதபுரம்), தக்கலை, சூரலக்கோடு, களியல் (கன்னியாகுமரி), அப்பர் பவானி, கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை PTO, மேட்டுப்பாளையம், உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), எலந்தகுட்டை மேடு, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கரியகோவில் அணை, தம்மப்பட்டி (சேலம்), திருச்செங்கோடு, மங்களாபுரம், இராசிபுரம் ARG (நாமக்கல்) தலா 4;
54 நிலையங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது
71 நிலையங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது
77 நிலையங்களில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது