தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18.07.2024 காலை 0830 மணி முதல் 19.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 22;
வின்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 13;
மேல் பவானி (நீலகிரி) 12;
சின்னக்கல்லார் (கோவை) 11;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 10;
எமரால்ட் (நீலகிரி) 9;
தேவாலா, பார்வூட், நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா (கோவை) தலா 7;
மலையாள ஹரிசன் லிமிடெட் (தி நீலகிரிஸ்) 6;
வூட் பிரையர் எஸ்டேட், கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), சோலையார், வால்பாறை PTO, உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (கோவை) தலா 5;
சாம்ராஜ் எஸ்டேட், குந்தா பாலம் (நீலகிரி) தலா 4;
ஓசூர், ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), BASL மணம்பூண்டி, RSCL-2 நெமூர் (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), நாலுமூக்கு (திருநெல்வேலி), சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 3;
ஹரூர் (தர்மபுரி), தளி (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), ஆவடி, கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), செஞ்சி, BASL முகையூர், RSCL -3 ஆனந்தபுரம் RSCL-2 கேதார், RSCL-2 கஞ்சனூர், RSCL வல்லம், RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), ஊத்து (திருநெல்வேலி), உதகமண்டலம் (நீலகிரி), பெரியார் (தேனி) தலா 2;
தர்மபுரி PTO, பென்னாகரம், தர்மபுரி, ஒகேனக்கல் (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை, சூளகிரி, சின்னார் அணை, இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ARG, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்), இராணிப்பேட்டை AWS, ஆற்காடு (இராணிப்பேட்டை), திரூர் KVK AWS, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG, திருவள்ளூர், பூந்தமல்லி ARG, புழல் ARG, பூந்தமல்லி, திருவாலங்காடு (திருவள்ளூர்), மண்டலம் 06 டி 65 கொளத்தூர், அம்பத்தூர், மண்டலம் 12 டி 156 முகலிவாக்கம், மண்டலம் 12 ஆலந்தூர், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, திரு.வி,க நகர், பெரம்பூர், மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 03 மாதவரம், மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 03 புழல், NIOT_பள்ளிக்கரணை ARG, MGR நகர், மண்டலம் 11 U32 மதுரவாயல், மண்டலம் 07 அம்பத்தூர், சென்னை விமான நிலையம், மண்டலம் 02 மணலி, ஆலந்தூர் மீனம்பாக்கம் AWS, மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), காஞ்சிபுரம், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), கீழ்பென்னாத்தூர், தண்டராம்பேட்டை, ஆரணி, ஆரணி ARG (திருவண்ணாமலை), RSCL-2 சூரப்பட்டு, எஸ்சிஎஸ் மில் திருவெண்ணெய்நல்லூர், RSCL-2 வளவனூர், விழுப்புரம், திண்டிவனம், RSCL-2 கோலியனூர், RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), திருக்கோவிலூர், கடவனூர், கேசிஎஸ் மில்-1, கேசிஎஸ் மில்-1 அரியலூர், BASL மணலூர்பேட்டை, BASL வெங்கூர், மணிமுத்தாறு அணை பொதுப்பணித் துறை, ARG திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி, திருக்கனூர் (புதுச்சேரி), தேக்கடி (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி), பேச்சிப்பாறை, AWS பேச்சிப்பாறை_AMFU (கன்னியாகுமரி), கிளென்மோர்கன், கிண்ணக்கொரை, கெட்டி, கல்லட்டி, பில்லிமலை எஸ்டேட், கீழ் கோத்தகிரி எஸ்டேட், பர்லியார் (நீலகிரி), கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பொள்ளாச்சி, PWD மக்கினாம்பட்டி (கோவை), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1.