தமிழக வானிலை நிலவரம் !

தமிழக வானிலை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 26.07.2024 காலை 0830 மணி முதல் 27.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 18;
மேல் பவானி (நீலகிரி) 9;
விண்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட், குந்தா பாலம் (நீலகிரி) தலா 7;
எமரால்ட், நடுவட்டம் (நீலகிரி) தலா 6;
சாம்ராஜ் எஸ்டேட், நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP (கோவை) தலா 5;
தேவாலா, க்ளென்மார்கன் (நீலகிரி), PWD மக்கினம்பட்டி (கோவை) தலா 4;
சாம்ராஜ் எஸ்டேட், மேல் கூடலூர், கூடலூர் பஜார், வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட், தாலுகா அலுவலகம் பந்தலூர், உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (நீலகிரி), வால்பாறை PTO, சின்னக்கல்லார் (கோவை) தலா 3;
சின்கோனா, பொள்ளாச்சி, சோலையார் (கோவை) தலா 2;
கெட்டி, கல்லட்டி, கெத்தை, பில்லிமலை எஸ்டேட், உதகமண்டலம், குன்னூர், கிண்ணக்கொரை (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம், கிணத்துக்கடவு, சிறுவாணி அடிவாரம், பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோவை), மொடக்குறிச்சி (ஈரோடு), தளி (கிருஷ்ணகிரி), தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *