தமிழக வானிலை நிலவரம் !

தமிழக வானிலை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 01.07.2024 காலை 0830 மணி முதல் 02.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வென்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 7;
தாலுகா அலுவலகம் பந்தலூர், வூட் பிரையர் எஸ்டேட், அவலாஞ்சி, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி) தலா 4;
சின்னக்கல்லார் (கோவை), தேவாலா (நீலகிரி), இராசிபுரம் (நாமக்கல்) தலா 3;
அப்பர் பவானி, கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), சோலையார் (கோவை) தலா 2;
கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), குந்தா பிரிட்ஜ், எமரால்ட், பார்வூட், க்ளென்மார்கன் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை PTO, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா, உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (கோவை) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *