தமிழக வானிலை நிலவரம் !

தமிழக வானிலை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 07.07.2024 காலை 0830 மணி முதல் 08.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை) தலா 7;
ஆவடி (திருவள்ளூர்) 6;
மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), வால்பாறை PAP, சின்னக்கல்லார், வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 5;
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 4, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 4;
சோளிங்கர், மின்னல், அரக்கோணம் (இராணிப்பேட்டை), திருத்தணி, கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை) தலா 3;
பொன்னை அணை (வேலூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை, திருவாலங்காடு, திருத்தணி PTO (திருவள்ளூர்), மண்டலம் 10 கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), சிவகங்கை பொதுப்பணித்துறை பயணியர் மாளிகை (சிவகங்கை), அவலாஞ்சி (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PTO, சோலையார், தொண்டாமுத்தூர், உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (கோவை) தலா 2;
திருவள்ளூர், பூந்தமல்லி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம், சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 14 பெருங்குடி, NIOT_பள்ளிக்கரணை ARG, மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 12 மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், ஆலந்தூர், மீனம்பாக்கம் AWS, சென்னை ஏர்போர்ட், மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 02 D15 மணலி, ஒய்எம்சிஏ நந்தனம் ARG, மண்டலம் 07 U18 D81 வானகரம், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), திருக்கழுகுன்றம், திருப்போரூர் (செங்கல்பட்டு), குன்றத்தூர், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி ARG, மகாபலிபுரம், AWS, (காஞ்சிபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பெரியார் (தேனி), நகுடி, திருமயம் (புதுக்கோட்டை), தாலுகா அலுவலகம் பந்தலூர், மேல் பவானி, விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *