தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 08.07.2024 காலை 0830 மணி முதல் 09.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தாலுகா அலுவலகம் பந்தலூர், ஹரிசன் மலையாள லிமிடெட், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 5;
தேவாலா, வின்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 4;
வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), மேட்டூர் (சேலம்) தலா 3;
அவலாஞ்சே (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PTO (கோவை), மண்டலம் 01 கத்திவாக்கம், மண்டலம் 02 D15 மணலி (சென்னை) தலா 2;
மேல் பவானி, கிளென்மோர்கன், கூடலூர் பஜார், நடுவட்டம், மேல் கூடலூர் (நீலகிரி), சோலையார், தொண்டாமுத்தூர், உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை AWS (கோவை), டேனிஷ்பேட்டை, ஏற்காடு, ஏற்காடு ISRO AWS (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), KRP அணை (கிருஷ்ணகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி, மண்டலம் 03 மாதவரம், மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) தலா 1.
