தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 15.07.2024 காலை 0830 மணி முதல் 16.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 37;
வால்பாறை PTO (கோவை), அப்பர் பவானி (நீலகிரி) தலா 25 பேர்;
சின்னக்கல்லார் (கோவை) 23;
சின்கோனா, வால்பாறை PAP (கோவை) தலா 17;
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) 16;
சோலையார் (கோவை) 14;
எமரலட் (நீலகிரி) 13;
விண்ட் வொர்த் எஸ்டேட், கூடலூர் பஜார், மேல் கூடலூர் (மூன்றும் நீலகிரி மாவட்டம்) தலா 11;
பெரியார் (தேனி), ஊத்து (திருநெல்வேலி) தலா 10;
தாலுகா அலுவலகம் பந்தலூர், பார்வூட், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம், பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோவை), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 9;
தேவாலா, குந்தா பாலம், ஹரிசன் மலையாள லிமிடெட், நடுவட்டம் (நீலகிரி) தலா 8;
குண்டாறு அணை (தென்காசி), பொள்ளாச்சி (கோவை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7;
தேக்கடி (தேனி), கிளென்மார்கன் (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி) தலா 6;
திருமூர்த்தி அணை, திருமூர்த்தி இன்ஸ்பெக்டரேட் பங்களா (திருப்பூர்), ஆழியாறு (கோவை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 5;
பாபநாசம் (திருநெல்வேலி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), உதகமண்டலம் (நீலகிரி) தலா 4;
அடவிநயினார்கோயில் அணை, கருப்பாநதி அணை (தென்காசி), சேர்வலார் அணை (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), மேட்டுப்பாளையம் (கோவை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 3;
கொடைக்கானல் (திண்டுக்கல்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), பேச்சிப்பாறை, சிவலோகம் (சித்தர் II), சிற்றார்-I, கோழிப்போர்விளை, பெருஞ்சாணி அணை, பாலமோர், அடையாமடை, புத்தன் அணை, சூரளக்கோடு, AWS பேச்சிப்பாறை, (கண்ணாற்று AMFU), கெட்டி, கல்லட்டி, கெத்தை, சாந்தி விஜயா பள்ளி, கொடநாடு (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), அம்மாபேட்டை (ஈரோடு), பென்னாகரம் (தர்மபுரி) தலா 2;
குடியாத்தம் (வேலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் (ராணிப்பேட்டை), கலசபாக்கம், ஆரணி ARG (திருவண்ணாமலை), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் படகு குழாம், திண்டுக்கல், பழனி, பழனி AWS, பழனி , அரண்மனைப்புதூர், உத்தமபாளையம், சண்முகநதி (தேனி), சிவகாசி, அருப்புக்கோட்டை, வட்ராப் (விருதுநகர்), தென்காசி, தென்காசி AWS, ராமநதி அணைப் பிரிவு, கடனா அணை, ஆய்க்குடி (தென்காசி), கொடுமுடியாறு அணை, நம்பியாறு அணை, மணிமுத்தாறு (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, நெய்யூர் AWS, நாகர்கோவில் ARG, கன்னிமார், நாகர்கோவில், மாம்பழத்துறையாறு, முக்கடல் அணை, (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட், குன்னூர், கீழ் கோத்தகிரி எஸ்டேட், குன்னூர் PTO பில்லிமலை எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட், PWD வாரப்பட்டி, கோயம்புத்தூர் விமான நிலையம், கிணத்துக்கடவு, TNAU கோயம்புத்தூர், சூலூர், பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை), மடத்துக்குளம், உப்பார் அணை (திருப்பூர்), கரியகோவில் அணை, ஓமலூர், சந்தியூர் KVK AWS (சேலம்), பெனுகொண்டாபுரம், பையூர் AWS), பையூர் ஏ.டபிள்யூ.எஸ். மங்களபுரம் (நாமக்கல்) தலா 1.