தமிழக வானிலை நிலவரம் !

தமிழக வானிலை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 16.07.2024 காலை 0830 மணி முதல் 17.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 34;
மேல் பவானி (நீலகிரி) 22;
தேவாலா (நீலகிரி) 15;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 14;
எமரால்ட், வின்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 13;
குந்தா பாலம், சின்னக்கல்லார் (கோவை) தலா 11;
வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட், கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட் (அனைத்தும் நீலகிரி மாவட்டம்) தலா 10;
மேல் கூடலூர் (நீலகிரி) 9;
வால்பாறை PTO (கோவை) 8;
சின்கோனா, சிறுவாணி அடிவாரம், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 7;
சோலையார் (கோவை), நடுவட்டம் (நீலகிரி) தலா 6;
க்ளென்மார்கன் (நீலகிரி) 4;
உதகமண்டலம், கெட்டி, சாந்தி விஜயா பள்ளி (தி நீலகிரி), பெரியார் (தேனி) தலா 3;
நாலுமூக்கு, ஊத்து (திருநெல்வேலி), பாலமோர் (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), திருமூர்த்தி அணை, திருமூர்த்தி இன்ஸ்பெக்டரேட் பங்களா (திருப்பூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 2;
கீழ் கோத்தகிரி எஸ்டேட், கல்லட்டி, பில்லிமலை எஸ்டேட், கிண்ணக்கோரை, கெத்தை, பர்லியார் (நீலகிரி), ஆழியார், பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அலுவலகம், கிணத்துக்கடவு (கோவை), ஏற்காடு, டேனிஷ்பேட்டை (சேலம்), பெண்ணாகரம் (தர்மபுரி), ஆரணி ARG (திருவண்ணாமலை), கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), உத்தமபாளையம் (தேனி), குண்டாறு அணை (தென்காசி), காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *