தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17.07.2024 காலை 0830 மணி முதல் 18.07.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 20;
சின்னக்கல்லார் (கோவை) 15;
எமரால்ட் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 12;
வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 11;
சோலையார், சின்கோனா (இரண்டும் கோவை மாவட்டம்) தலா 10;
தாலுகா அலுவலகம் பந்தலூர், விண்ட் வொர்த் எஸ்டேட் (இரண்டும் நீலகிரி மாவட்டம்) தலா 8;
கூடலூர் பஜார், மேல் கூடலூர், தேவாலா (அனைத்தும் நீலகிரி மாவட்டம்) தலா 7;
நடுவட்டம், பார்வூட், ஹரிசன் மலையாள லிமிடெட் (தி நீலகிரிஸ்) தலா 6;
குந்தா பாலம், வூட் பிரையர் எஸ்டேட் (இரண்டும் நீலகிரி மாவட்டம்), சிறுவாணி அடிவாரம் (கோவை)
நாலுமுக்கு (திருநெல்வேலி), கிளென்மார்கன் (நீலகிரி) தலா 4;
சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி (கோவை), பெரியார் (தேனி), ஊத்து (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 3;
TNAU கோவை (கோவை), தேக்கடி (தேனி), மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கீழ் கோதையாறு ARG (கன்னியாகுமரி) தலா 2;
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (திருவள்ளூர்), பட்டுக்கோட்டை, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வீரபாண்டி, அரண்மனைப்புதூர் (தேனி), தென்காசி, கடனா அணை, ராமநதி அணைப் பிரிவு (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருனெல்வேளி), குழித்துறை, பாலமோர், சித்தார் I, கோழிப்போர்விளை, பெருஞ்சாணி அணை, சூரலக்கோடு, தக்கலை, அடையாமடை, புத்தன் அணை, மாம்பழத்துறையாறு, பேச்சிப்பாறை, பேச்சிப்பாறை_AMFU AWS (கன்னியாகுமரி), உதகமண்டலம், பில்லிமலை எஸ்டேட், சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), ஆழியார், ஆனைமலை தாலூக்கா அலுவலகம் (கோவை), திருமூர்த்தி அணை (திருப்பத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), தேன்கனிக்கோட்டை, தளி, நெடுங்கல் (கிருஷ்ணகிரி) திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 1.