இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 27.06.2023 காலை 0830 மணி முதல் 28.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 5;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 4;
காரைக்கால் (காரைக்கால்), வால்பாறை PTO, சின்கோனா, சோலையார் (கோவை), வொர்த் எஸ்டேட் செர்முல்லி, அவலாஞ்சி (நீலகிரி), (நீலகிரி) தலா 3;
நீடாமங்கலம் (திருவாரூர்), ஒர்த்தநாடு, வெட்டிகாடு, தஞ்சாவூர் PTO, (தஞ்சாவூர்), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), தேவாலா (நீலகிரி), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 2;
பாண்டவையார் தலைப்பு, மன்னார்குடி (திருவாரூர்), பேராவூரணி, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பழவீதி (கரூர்), வேடசந்தூர், புகையிலை நிலையம், வேடசந்தூர் (திண்டுக்கல்), தேக்கடி, பெரியார் (தேனி), ஆவுடையார்கோயில், திருமயம், கறம்பக்குடி (புதுக்கோட்டை), ஊத்து (திருநெல்வேலி), பாலமோர், திற்பரப்பு (கன்னியாகுமரி), கோடநாடு, கெட்டி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), ஓமலூர் (சேலம்) தலா 1.


Share it if you like it