கம்யூனிஸ்ட்களுக்கு பாடம் நடத்திய தேஜஸ்வி சூர்யா..!

கம்யூனிஸ்ட்களுக்கு பாடம் நடத்திய தேஜஸ்வி சூர்யா..!

Share it if you like it

கேரளாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பா.ஜ.க-வின் இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யா உரையாற்றும் பொழுது. கேரள கம்யூனிஸ்ட் அரசு மீதும். உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் நிலைமை தற்பொழுது எவ்வாறு உள்ளது என்று ஆணித்தரமான கருத்தின் மூலம் கூறியுள்ளார். இதனை பார்த்தாவது சீமான் பாராட்டிய அருணன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.


Share it if you like it