Share it if you like it
கேரளாவில் தற்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கான ரிசல்ட் அறிவிக்கப்பட்டு வருகிறது…கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தின் சிட்டிங் கம்யூனிஸ்ட் மேயர் வேட்பாளர் ஸ்ரீகுமாரை மீண்டும் களம் இறக்கியது ஆளும் கட்சி. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்து இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Share it if you like it
Your Google has been giving wrong information about Tamil Nadu political status. T. N. People are supporting present opposition party, but Google go against the present situation. The reliability in your information is diminishing.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது .
இது பக்கத்தில் உள்ள தமிழ் நாட்டுமக்களுக்குப் புரியவேண்டும் !!
படு தோல்வினா?
ஓட்டு வித்தியாசம் எவ்வளவு?
Hi Fraud….
Just 1 vote difference is massive defeat for sangis
நடுநிலையாக செய்தி போடவே தெரியாதோ ? எப்போதும் BJP சப்போர்ட் தானா…. ச்சே