6,200 கோடி கடனுக்காக எனது 14,000 கோடி ரூபாய் சொத்துக்களை மத்திய அரசு முடக்கி விட்டது கதறிய – விஜய் மல்லையா..!

6,200 கோடி கடனுக்காக எனது 14,000 கோடி ரூபாய் சொத்துக்களை மத்திய அரசு முடக்கி விட்டது கதறிய – விஜய் மல்லையா..!

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது பலருக்கு கடனை தாராளமாக வாரி வழங்கியது அதில் மிக முக்கியமானவர் விஜய் மல்லையா என்பது அனைவரும் அறிந்ததே. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தீவிர நடவடிக்கையின் மூலம் அவரின் சொத்துக்கள் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

நான் வங்கியில் வாங்கியது 6,200 கோடி ரூபாய் கடன், ஆனால் எனது 14,000 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் 9,000 கோடி ரூபாய் பணமாகவும், 5,000 கோடி ரூபாய் பாதுகாப்பு (பாண்டு) பத்திரங்களாக உள்ளது  என்று மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

Image


Share it if you like it