ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், என்று உலகையே இன்று வரை ரத்த கண்ணீர் வடிக்க வைத்து வரும். கொரோனாவை கட்டுப்படுத்த, வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை மிக கடுமையாக போராடி வருகிறது.
கிறிஸ்தவ மதபோதகர் எம்.டி.ஜெகன் அண்மையில் சபை கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.
அமெரிக்காவையே துண்டிக்கப்பட்ட, நகரமாக மாற்றிவிட்டார்கள். யாரும் அமெரிக்கா போகவும் கூடாது. அங்கிருந்து வரவும் கூடாது. அனைவரையும் அடித்து நொறுக்கும் கொரோனா கிருமி உங்களையும், என்னையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்த்தர் கிருபை சந்தோஷமாக நம்மை வைத்து இருக்கிறது. நீங்கள் நானும் ஜீவனோடு இருக்கிறோம்.

உங்களைப் பார்க்கும் பொழுது எல்லாம், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடைய பர்சனல் டாக்டர் அவுட். ஸ்பெயின் இளவரசி காலி, இங்கிலாந்து பிரதமர் கொரோனாவில் இருந்து தப்பி வந்து விட்டார். பெரிய, பெரிய ஆட்கள் எல்லாம் அட்மிட் ரிட்டன், அட்மிட் ரிட்டன், மேற்கூறிய நபர்கள், நாடுகள், அனைத்தும் கிறிஸ்தவ மதத்தை அடிப்படையாக கொண்டது ஏன்? அவர்களை இயேசுபிரான் ரட்சிக்கவில்லை என்று ஒருவர் கூட மதபோதகரை கேட்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி? ஆம் இதற்கு காரணம் மில்லியன் டாலர் தான் என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
பெண் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். கொரோனா வைரஸுக்கு ஏசு ரத்தம் தான் மருந்து என்று கூறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெகு விரைவில் கொரோனாவை கூட கிறிஸ்தவ மதபோதகர்கள் மதம் மாற்றம் செய்து விடுவார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தாங்கோ pic.twitter.com/rZjYGr2oJG
— मदनकुमार எம்.ஜி.ஆர் ரசிகன்® ✌️ (@mathanmcom) May 21, 2021