பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், மத்திய அரசு, மோடி, என்றால் மட்டுமே உடனே கருத்து தெரிவிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கரூர் எம்.பியும் மக்கள் உட்பட பலரால் நாடக குயின் என்று அழைக்கப்படுபவருமான ஜோதிமணி பா.ஜ.க மீது தனது கடும் கோவத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத்தில் மாபெரும் தலைவர் சர்தார் படேலின் பெயரில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு கூச்சமில்லாமல் தன் பெயரை வைத்துக்கொண்டவர் மோடி. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் விளையாட்டு விருது இருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அநாகரிக அரசியல் பாஜகவுக்குப் புதிதல்ல.
இந்தியாவில் ஒவ்வொரு மனிதரிடமும் தொலைபேசி/அலைபேசி இருக்கும்வரை,கணிணி இருக்கும் வரை,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள்,ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு இருக்கும்வரை ,நவீன இந்தியா இருக்கும்வரை ராஜீவின் புகழ் நிலைத்திருக்கும். திரு.மோடியின் அற்ப அரசியலால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
தான் ஒரு எம்.பி என்பதை கூட மறந்து விட்டு பிரதமர் மீது உள்ள வன்மத்தால் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்கள் மத்தியில் நாடக மணி பதிவு செய்து உள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து உள்ளனர்.
ராஜிவ்காந்திக்கும் விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்…
— மோகன்குமார் பாப்பினி🐦 (@B72i1fFF3VhgIjc) August 7, 2021
வெயில்ல மூளை குழம்பிருச்சி போல. அது இன்னமும் சர்தார் படேல் ஸ்டேடியம் தான். அதுல ஒரு சின்ன பகுதி, அதுவும் குஜராத் கிரிக்கெட் அஸோயேஷனுக்கு சொந்தமானது. தனியாருடையது. ஒரே ஒரு பைசா கூட மக்கள் வரிப்பணம் அதில் செலவு செய்யவில்லை. எதையும் தெரிஞ்சிக்கிட்டு பேசணும். வெளங்கிரும் 😂😁
— Pradapmadesh 🇮🇳 (@pradapmadesh) August 7, 2021
லூசு மணி,குஜராத் கிரிக்கெட் மைதானத்திற்கு பெயர் வைத்தது மத்திய அரசோ,மோடியோ அல்ல.அதை செய்தது குஜராத் கிரிக்கெட் அசோசியேசன்.
அதே போல் சர்தார் வல்லபாய் படேல் பெயரை விளையாட்டு வளாகத்திற்கு வைத்துள்ளனர். மோடி மைதானமே அந்த படேல் விளையாட்டு வளாகத்திற்குள் வரும் ஒரு மைதானம் மட்டுமே.— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) August 7, 2021
மூதேவி, ஒரு தனியார் கிரிக்கெட் மைதானத்துக்கு மோடி பேர் வைக்குறதும், அரசாங்க விருதை உங்க முன்னாள் ஓனர் பேர்ல குடுக்குறதும் ஒன்னா? வேணும்னா கரூர்ல ஒரு கக்கூஸ் கட்டி ராகுல் காந்தி கழிப்பிடம்னு பேரு வெச்சுக்கோ, யாரு வேண்டாம்னு சொன்னது? https://t.co/jjojqjTaog
— Jana🇮🇳 🚩 (@Janardhanan11) August 7, 2021
வெயில்ல மூளை குழம்பிருச்சி போல. அது இன்னமும் சர்தார் படேல் ஸ்டேடியம் தான். அதுல ஒரு சின்ன பகுதி, அதுவும் குஜராத் கிரிக்கெட் அஸோயேஷனுக்கு சொந்தமானது. தனியாருடையது. ஒரே ஒரு பைசா கூட மக்கள் வரிப்பணம் அதில் செலவு செய்யவில்லை. எதையும் தெரிஞ்சிக்கிட்டு பேசணும். வெளங்கிரும்… pic.twitter.com/KG4e3gdABA
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) August 6, 2021
அந்த விளையாட்டு அரங்கம் அரசாங்கத்திற்கு சொந்தமானதல்ல, தனியாருக்கு சொந்தமானது. அவர்கள் விரும்பும் எந்த பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாத ஒரு தத்தியை கரூர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருக்கிறார்கள்!
— BALAKRISHNAN AJITH KUMAR🇮🇳 (@krbajithkumar) August 7, 2021
மோடி பெயரில் உள்ள விளையாட்டு அரங்கம் அரசுக்கு சொந்தமானது கிடையாது.
அது தனியர் ஸ்டேடியம்.
— மு.தமிழ்செல்வன் (@Mu_Tamilselvan) August 6, 2021
A sitting mp don’t know the difference between naming of an award and stadium 😂😂😂 pic.twitter.com/TfUPdIgrKe
— 𝕯𝖗 𝕾𝖍𝖆𝖓𝖐𝖆𝖗 𝕲𝖆𝖓𝖊𝖘𝖍 🇮🇳 (@suganshank) August 7, 2021
தமிழ்நாட்டில் பெரியார் தான் ஜாதியை ஒழித்தார் என்பது போல் தான்…….. ராஜிவ்காந்தியால் தான் நாம் அலைபேசி கணணி இடஒதுக்கீடு பெற்றோம் என்பது…… இந்த விஷயங்கள் எல்லாம்……ஒரு மாயை……
— Shiva Kumar. R (@shivavishal2000) August 7, 2021
சோடிமணி யக்கோவ் ஒரே ஒரு விளையாட்டு மைதானத்தோட பேரை மாத்த சங்கிகளாகிய நாங்க சம்மதிக்கிறோம் நாடு பூராம் இருக்கிற காங்கிரஸ் காரனுகளோட பெயரைஒட்டு மொத்தமா சம்மதிச்சு மாத்தினா ? செய்வோமா
— NightingThevar 🇮🇳🇮🇳🇮🇳 (@Nightingdurai) August 6, 2021
Brilliant from @sambitswaraj ji single-handedly destroyed the whole Schemes,Awards and Tournanents named after the Gandhi Nehru Dynasty.
Watch and Share pic.twitter.com/vsOnlGXXW2— Maarwadi🚩🚩🚩 (@Marwadi99) August 6, 2021
The name of the Sports Complex is Sardar Patel Sports Enclave. Only the name of the Cricket Stadium, within the complex has been named after Narendra Modi.
Ironically, "The Family" , which never respected Sardar Patel, even after his death, is now making hue and cry. pic.twitter.com/DMmVtgxuzR
— Prakash Javadekar (@PrakashJavdekar) February 24, 2021
BJP தாக்கியது என்று இப்படி பச்சையாக பொய் சொல்கிறீர்களே தாக்கியதற்கு எதாவது ஆதாரம் தர முடியுமா!!!
தங்களது கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் சொல்லி ஓட்டு கேட்க வக்கற்றவர்கள் தான் இப்படி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என கபட நாடகம் ஆடுகிறார்கள்!!!— 🇮🇳Siva Subiramanian🇮🇳 (@SivaSubiramani3) March 11, 2021